2 சாமுவேல் 8:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 செருயாவின் மகன் யோவாப்+ படைத் தளபதியாக இருந்தார். அகிலூத்தின் மகன் யோசபாத்+ பதிவாளராக இருந்தார். 2 சாமுவேல் 19:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 அதோடு அமாசாவிடம்+ போய், ‘நீ என் இரத்த சொந்தம்தானே?* இன்றுமுதல் யோவாபுக்குப் பதிலாக நீதான் படைத் தளபதி.+ அப்படி உன்னை நியமிக்காவிட்டால் கடவுள் எனக்குக் கடும் தண்டனை கொடுக்கட்டும்’ என்று ராஜா சொன்னதாகச் சொல்லுங்கள்” என்றார்.
13 அதோடு அமாசாவிடம்+ போய், ‘நீ என் இரத்த சொந்தம்தானே?* இன்றுமுதல் யோவாபுக்குப் பதிலாக நீதான் படைத் தளபதி.+ அப்படி உன்னை நியமிக்காவிட்டால் கடவுள் எனக்குக் கடும் தண்டனை கொடுக்கட்டும்’ என்று ராஜா சொன்னதாகச் சொல்லுங்கள்” என்றார்.