சங்கீதம் 37:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 உன் வழியை யெகோவாவிடம் ஒப்படைத்துவிடு.+அவரையே சார்ந்திரு, அவர் உனக்காக எல்லாவற்றையும் செய்வார்.+ சங்கீதம் 44:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 எங்கள் எதிரிகளை உங்களுடைய பலத்தால் துரத்தியடிப்போம்.+எங்களுக்கு எதிராகக் கிளம்புகிறவர்களை உங்களுடைய பெயரால் மிதித்துப்போடுவோம்.+ நீதிமொழிகள் 29:25 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 25 மனிதனைப் பார்த்து நடுங்குகிறவன் கண்ணியில் மாட்டிக்கொள்கிறான்.+ஆனால், யெகோவாமேல் நம்பிக்கையாக இருக்கிறவன் பாதுகாக்கப்படுவான்.+
5 எங்கள் எதிரிகளை உங்களுடைய பலத்தால் துரத்தியடிப்போம்.+எங்களுக்கு எதிராகக் கிளம்புகிறவர்களை உங்களுடைய பெயரால் மிதித்துப்போடுவோம்.+
25 மனிதனைப் பார்த்து நடுங்குகிறவன் கண்ணியில் மாட்டிக்கொள்கிறான்.+ஆனால், யெகோவாமேல் நம்பிக்கையாக இருக்கிறவன் பாதுகாக்கப்படுவான்.+