உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 நாளாகமம் 3:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 எருசலேமில் அவருக்குப் பிறந்த மகன்கள்:+ சிமேயா, சோபாப், நாத்தான்,+ சாலொமோன்;+ இவர்கள் நான்கு பேரையும் அம்மியேலின் மகளான பத்சேபாள்+ பெற்றாள்.

  • 1 நாளாகமம் 3:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 இவர்கள் எல்லாரும் தாவீதின் மகன்கள்; இவர்களைத் தவிர மறுமனைவிகளின் மகன்களும் இருந்தார்கள். தாமார்+ இவர்களுடைய சகோதரி.

  • 1 நாளாகமம் 22:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 உனக்கு ஒரு மகன் பிறப்பான்,+ அவன் சமாதானப் பிரியனாய் இருப்பான்; அதனால், அவனுக்கு சாலொமோன்*+ என்று பெயர் வைக்க வேண்டும். சுற்றியிருக்கிற எந்த எதிரியின் தொல்லையும் இல்லாமல் அவனை நிம்மதியாக வாழ வைப்பேன்;+ அவனுடைய ஆட்சிக்காலத்தில் இஸ்ரவேல் எங்கும் சமாதானமும் அமைதியும் இருக்கும்.+

  • 1 நாளாகமம் 28:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 என் மகன்களில் சாலொமோனைத்தான் யெகோவா தேர்ந்தெடுத்தார்.+ யெகோவா எனக்கு நிறைய மகன்களைத் தந்திருந்தாலும்+ அவருடைய சிம்மாசனத்தில் உட்கார்ந்து ஆட்சி செய்ய அவனைத்தான் தேர்ந்தெடுத்தார்.+

  • மத்தேயு 1:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  6 ஈசாயின் மகன் ராஜாவாகிய தாவீது;+

      தாவீதுக்கும் உரியாவின் மனைவிக்கும் பிறந்த மகன் சாலொமோன்;+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்