உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 சாமுவேல் 17:15, 16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 பின்பு, ஊசாய் குருமார்களான சாதோக்கையும் அபியத்தாரையும்+ பார்த்து, “அப்சலோமுக்கும் இஸ்ரவேலின் பெரியோர்களுக்கும்* அகித்தோப்பேல் இப்படியெல்லாம் ஆலோசனை கொடுத்திருக்கிறார். ஆனால், நான் இப்படியெல்லாம் ஆலோசனை கொடுத்திருக்கிறேன். 16 உடனே தாவீதுக்குத் தகவல் அனுப்பி அவரை எச்சரியுங்கள். அவரிடம் போய், ‘நீங்கள் இன்று ராத்திரி வனாந்தரத்திலுள்ள ஆற்றுத்துறைகளில்* தங்காமல், உடனடியாக யோர்தானைக் கடந்துபோக வேண்டும். இல்லையென்றால், ராஜாவும் அவருடன் இருக்கிற மக்கள் எல்லாரும் அழிந்துவிடுவார்கள்’* என்று சொல்லுங்கள்”+ என்றார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்