உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 சாமுவேல் 8:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 அகிதூப்பின் மகன் சாதோக்கும்+ அபியத்தாரின் மகன் அகிமெலேக்கும் குருமார்களாகச் சேவை செய்தார்கள். செராயா செயலாளராக இருந்தார்.

  • 2 சாமுவேல் 15:25
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 25 ஆனால் சாதோக்கிடம் ராஜா, “உண்மைக் கடவுளின் பெட்டியை நகரத்துக்குக் கொண்டுபோங்கள்.+ யெகோவாவுக்கு என்மேல் கருணை இருந்தால், அவர் என்னைத் திரும்பக் கூட்டிக்கொண்டு வருவார். அப்போது நான் இந்தப் பெட்டியையும் இதன் கூடாரத்தையும் பார்ப்பேன்.+

  • 1 ராஜாக்கள் 1:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 ஆனால், குருவாகிய சாதோக்,+ யோய்தாவின் மகன் பெனாயா,+ நாத்தான்+ தீர்க்கதரிசி, சீமேயி,+ ரேயி, தாவீதின் மாவீரர்கள்+ ஆகியோர் அதோனியாவை ஆதரிக்கவில்லை.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்