உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 18:25-30
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 25 உண்மையுள்ளவரிடம்* நீங்கள் உண்மையுள்ளவராக* நடந்துகொள்கிறீர்கள்.+

      குற்றமற்றவரிடம் நீங்கள் குற்றமற்றவராக நடந்துகொள்கிறீர்கள்.+

      26 தூய்மையானவருக்கு நீங்கள் தூய்மையானவராக இருக்கிறீர்கள்.+

      குறுக்குபுத்திக்காரரிடம் நீங்கள் புத்திசாலித்தனமாக* நடந்துகொள்கிறீர்கள்.+

      27 தாழ்ந்தவர்களை* காப்பாற்றுகிறீர்கள்.+

      கர்வமுள்ளவர்களை* தாழ்த்துகிறீர்கள்.+

      28 யெகோவாவே, என் விளக்கை ஏற்றுகிறவர் நீங்கள்தான்.

      என் கடவுளே, என் இருளை வெளிச்சமாக்குகிறவர் நீங்கள்தான்.+

      29 உங்கள் துணையால் கொள்ளைக்கூட்டத்தைத் தாக்குவேன்.+

      உங்கள் சக்தியால் மதிலையும் தாண்டுவேன்.+

      30 உண்மைக் கடவுளுடைய வழிகள் குறை இல்லாதவை.+

      யெகோவாவுடைய வார்த்தைகள் புடமிடப்பட்டவை.+

      தன்னிடம் தஞ்சம் தேடி வருகிற எல்லாருக்கும் அவர் கேடயமாக இருக்கிறார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்