-
2 சாமுவேல் 22:26-31பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
26 உண்மையுள்ளவரிடம்* நீங்கள் உண்மையுள்ளவராக* நடந்துகொள்கிறீர்கள்;+
குற்றமற்றவரிடம் நீங்கள் குற்றமற்றவராக நடந்துகொள்கிறீர்கள்;+
27 தூய்மையானவருக்கு நீங்கள் தூய்மையானவராக இருக்கிறீர்கள்,+
குறுக்குபுத்திக்காரரிடம் நீங்கள் புத்திசாலித்தனமாக* நடந்துகொள்கிறீர்கள்.+
28 தாழ்மையுள்ளவர்களைக் காப்பாற்றுகிறீர்கள்,+
கர்வமுள்ளவர்களை உங்களுடைய கண்கள் வெறுக்கின்றன; நீங்கள் அவர்களைத் தாழ்த்துகிறீர்கள்.+
தன்னிடம் தஞ்சம் தேடி வருகிற எல்லாருக்கும் அவர் கேடயமாக இருக்கிறார்.+
-