தானியேல் 4:37 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 37 இப்போது, நேபுகாத்நேச்சாராகிய நான் பரலோகத்தின் ராஜாவைப் போற்றிப் புகழ்ந்து, அவரை மகிமைப்படுத்துகிறேன்.+ ஏனென்றால், அவருடைய செயல்களெல்லாம் சரியானவை, அவருடைய வழிகளெல்லாம் நியாயமானவை.+ தலைக்கனம் பிடித்தவர்களை அவர் தலைகுனிய வைக்கிறார்.”+ 1 பேதுரு 5:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 அதேபோல் இளைஞர்களே, நீங்கள் பெரியவர்களுக்கு* அடிபணிந்து நடங்கள்.+ எல்லாரும் ஒருவருக்கொருவர் மனத்தாழ்மையோடு நடந்துகொள்ளுங்கள்.* ஏனென்றால், தலைக்கனம் உள்ளவர்களைக் கடவுள் எதிர்க்கிறார், தாழ்மை உள்ளவர்களுக்கோ அளவற்ற கருணை காட்டுகிறார்.+
37 இப்போது, நேபுகாத்நேச்சாராகிய நான் பரலோகத்தின் ராஜாவைப் போற்றிப் புகழ்ந்து, அவரை மகிமைப்படுத்துகிறேன்.+ ஏனென்றால், அவருடைய செயல்களெல்லாம் சரியானவை, அவருடைய வழிகளெல்லாம் நியாயமானவை.+ தலைக்கனம் பிடித்தவர்களை அவர் தலைகுனிய வைக்கிறார்.”+
5 அதேபோல் இளைஞர்களே, நீங்கள் பெரியவர்களுக்கு* அடிபணிந்து நடங்கள்.+ எல்லாரும் ஒருவருக்கொருவர் மனத்தாழ்மையோடு நடந்துகொள்ளுங்கள்.* ஏனென்றால், தலைக்கனம் உள்ளவர்களைக் கடவுள் எதிர்க்கிறார், தாழ்மை உள்ளவர்களுக்கோ அளவற்ற கருணை காட்டுகிறார்.+