-
சங்கீதம் 18:29பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
29 உங்கள் துணையால் கொள்ளைக்கூட்டத்தைத் தாக்குவேன்.+
உங்கள் சக்தியால் மதிலையும் தாண்டுவேன்.+
-
எபிரெயர் 11:33, 34பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
33 விசுவாசத்தால்தான் இவர்கள் ராஜ்யங்களைத் தோற்கடித்தார்கள்,+ நீதியை நிலைநாட்டினார்கள், வாக்குறுதிகளைப் பெற்றார்கள்,+ சிங்கங்களின் வாயை அடைத்தார்கள்,+ 34 கொழுந்துவிட்டு எரியும் நெருப்பைத் தாக்குப்பிடித்தார்கள்,+ வாளுக்குத் தப்பினார்கள்,+ பலவீனத்தில் பலம் பெற்றார்கள்,+ போர்களில் வல்லவர்களாக ஆனார்கள்,+ எதிரிகளுடைய படைகளைத் தோற்கடித்தார்கள்.+
-
-
-