நீதிமொழிகள் 29:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 நீதிமான்கள் பெருகும்போது ஜனங்கள் சந்தோஷப்படுவார்கள்.ஆனால், அக்கிரமக்காரன் ஆட்சி செய்யும்போது மக்கள் வேதனையில் குமுறுவார்கள்.+ ஏசாயா 9:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 அவருடைய ஆட்சியின் வளர்ச்சிக்கும்சமாதானத்துக்கும் முடிவே இருக்காது.+அவர் தாவீதின் சிம்மாசனத்தில் உட்காருவார்.+அதுமுதல் என்றென்றும்,நியாயத்தோடும்+ நீதியோடும்+ ஆட்சி செய்து,அதை* உறுதியாக நிலைநாட்டுவார்.+ பரலோகப் படைகளின் யெகோவாவுடைய வைராக்கியம் இதைச் செய்யும். ஏசாயா 32:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 32 இதோ, ஒரு ராஜா+ நீதியாக ஆட்சி செய்வார்.+அதிபதிகளும் நியாயமாக ஆட்சி செய்வார்கள்.
2 நீதிமான்கள் பெருகும்போது ஜனங்கள் சந்தோஷப்படுவார்கள்.ஆனால், அக்கிரமக்காரன் ஆட்சி செய்யும்போது மக்கள் வேதனையில் குமுறுவார்கள்.+
7 அவருடைய ஆட்சியின் வளர்ச்சிக்கும்சமாதானத்துக்கும் முடிவே இருக்காது.+அவர் தாவீதின் சிம்மாசனத்தில் உட்காருவார்.+அதுமுதல் என்றென்றும்,நியாயத்தோடும்+ நீதியோடும்+ ஆட்சி செய்து,அதை* உறுதியாக நிலைநாட்டுவார்.+ பரலோகப் படைகளின் யெகோவாவுடைய வைராக்கியம் இதைச் செய்யும்.