சங்கீதம் 72:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 72 கடவுளே, ராஜாவுக்கு உங்களுடைய நீதித்தீர்ப்புகளைத் தெரிவியுங்கள்.ராஜாவின் மகனுக்கு உங்களுடைய நீதியை அருளுங்கள்.+ சங்கீதம் 72:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 வெட்டப்பட்ட புல்வெளிமேல் விழுகிற மழைபோல் அவர் இருப்பார்.பூமிமேல் பொழிகிற மழைநீர்போல் அவர் இருப்பார்.+
72 கடவுளே, ராஜாவுக்கு உங்களுடைய நீதித்தீர்ப்புகளைத் தெரிவியுங்கள்.ராஜாவின் மகனுக்கு உங்களுடைய நீதியை அருளுங்கள்.+
6 வெட்டப்பட்ட புல்வெளிமேல் விழுகிற மழைபோல் அவர் இருப்பார்.பூமிமேல் பொழிகிற மழைநீர்போல் அவர் இருப்பார்.+