உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 சாமுவேல் 23:3, 4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  3 இஸ்ரவேலின் கடவுள் பேசினார்;

      இஸ்ரவேலின் கற்பாறை+ என்னிடம் சொன்னார்:

      ‘மனிதர்கள்மீது ஆட்சி செய்கிறவன் நீதியாக நடந்தால்,+

      கடவுளுக்குப் பயந்து ஆட்சி செய்தால்,+

       4 அந்த ஆட்சி மேகம் இல்லாத வானில் பிரகாசிக்கிற

      காலைநேர வெளிச்சம்போல் இருக்கும்,+

      மழை ஓய்ந்த பின்பு, மண்ணிலிருந்து பசும்புல்லைத் துளிர்க்க வைக்கிற

      சூரிய ஒளிபோல் இருக்கும்.’+

  • நீதிமொழிகள் 16:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 ராஜாவின் முகம் பிரகாசிக்கும்போது, ஒருவருடைய வாழ்க்கை பிரகாசமாகிறது.

      அவர் காட்டுகிற கருணை வசந்த கால மழைமேகம்போல் இருக்கிறது.+

  • நீதிமொழிகள் 19:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 ராஜாவின் கோபம் சிங்கத்தின் கர்ஜனைபோல் இருக்கிறது.+

      ஆனால் அவருடைய கருணை, புல்லின் மேலுள்ள பனித்துளிபோல் இருக்கிறது.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்