உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நீதிமொழிகள் 16:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 ராஜாவின் கடும் கோபம் மரணத்தின் தூதுவனைப் போல் இருக்கிறது.+

      ஆனால், ஞானமுள்ளவன் அதைத் தணிக்கிறான்.*+

  • நீதிமொழிகள் 20:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  2 சிங்கத்தின் கர்ஜனைக்குப் பயப்படுவதுபோல், எல்லாரும் ராஜாவுக்குப் பயப்படுகிறார்கள்.+

      அவருடைய கோபத்தைக் கிளறுகிறவன் தன்னுடைய உயிருக்கே உலை வைக்கிறான்.+

  • தானியேல் 2:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 அதைக் கேட்டதும் ராஜாவுக்குக் கோபம் தலைக்கேறியது. பாபிலோனில் இருந்த ஞானிகள் எல்லாரையும் கொல்லும்படி தன் ஆட்களுக்கு ஆணையிட்டான்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்