உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 ராஜாக்கள் 2:22-24
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 22 அதற்கு சாலொமோன் ராஜா, “அவனுக்காக சூனேமைச் சேர்ந்த அபிஷாக்கை மட்டும் ஏன் கேட்கிறீர்கள், அரச பதவியையும் சேர்த்து கேட்க வேண்டியதுதானே?+ அவன் எனக்குச் சகோதரன்தானே,+ குருவாகிய அபியத்தாரும் செருயாவின் மகன் யோவாபும்+ அவன் பக்கம்தானே இருக்கிறார்கள்”+ என்று சொன்னார்.

      23 பின்பு சாலொமோன் ராஜா யெகோவாமேல் ஆணையிட்டு, “இப்படிக் கேட்டதற்காக அதோனியாவை நான் கொல்லாவிட்டால் கடவுள் எனக்குக் கடும் தண்டனை கொடுக்கட்டும். 24 என் அப்பா தாவீதின் சிம்மாசனத்தில் என்னை உட்கார வைத்து, என் ஆட்சியைப் பலப்படுத்தி,+ வாக்குக் கொடுத்தபடியே என் வம்சத்தை ராஜ வம்சமாக்கிய+ உயிருள்ள கடவுளான யெகோவாமேல் ஆணையாகச் சொல்கிறேன்,* இன்று அதோனியா கொல்லப்படுவான்”+ என்று சொன்னார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்