நீதிமொழிகள் 19:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 ராஜாவின் கோபம் சிங்கத்தின் கர்ஜனைபோல் இருக்கிறது.+ஆனால் அவருடைய கருணை, புல்லின் மேலுள்ள பனித்துளிபோல் இருக்கிறது. பிரசங்கி 10:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 ராஜா உன்மேல் கோபத்தில் சீறினால், உன்னுடைய இடத்தைவிட்டுப் போய்விடாதே.+ சாந்தமாக நடந்துகொண்டால், பெரிய பாவங்களைக்கூட தடுத்துவிடலாம்.+
12 ராஜாவின் கோபம் சிங்கத்தின் கர்ஜனைபோல் இருக்கிறது.+ஆனால் அவருடைய கருணை, புல்லின் மேலுள்ள பனித்துளிபோல் இருக்கிறது.
4 ராஜா உன்மேல் கோபத்தில் சீறினால், உன்னுடைய இடத்தைவிட்டுப் போய்விடாதே.+ சாந்தமாக நடந்துகொண்டால், பெரிய பாவங்களைக்கூட தடுத்துவிடலாம்.+