2 நான் சொல்வது இதுதான்: “நீ கடவுளுக்குக் கொடுத்திருக்கும் உறுதிமொழியை+ மதித்து, ராஜாவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படி.+ 3 அவசரப்பட்டு அவர் முன்னாலிருந்து போய்விடாதே.+ கெட்ட காரியத்தைச் செய்வதில் பிடிவாதமாக இருக்காதே.+ அவரால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும்.