2 சாமுவேல் 5:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 பின்பு, இஸ்ரவேலின் பெரியோர்கள்* எல்லாரும் எப்ரோனில் இருந்த ராஜாவிடம் வந்தார்கள்; தாவீது ராஜா எப்ரோனில் அவர்களோடு யெகோவா முன்னால் ஒப்பந்தம் செய்தார்.+ அதன் பின்பு, அவர்கள் தாவீதை இஸ்ரவேலின் ராஜாவாக அபிஷேகம் செய்தார்கள்.+
3 பின்பு, இஸ்ரவேலின் பெரியோர்கள்* எல்லாரும் எப்ரோனில் இருந்த ராஜாவிடம் வந்தார்கள்; தாவீது ராஜா எப்ரோனில் அவர்களோடு யெகோவா முன்னால் ஒப்பந்தம் செய்தார்.+ அதன் பின்பு, அவர்கள் தாவீதை இஸ்ரவேலின் ராஜாவாக அபிஷேகம் செய்தார்கள்.+