ஏசாயா 9:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 அவருடைய ஆட்சியின் வளர்ச்சிக்கும்சமாதானத்துக்கும் முடிவே இருக்காது.+அவர் தாவீதின் சிம்மாசனத்தில் உட்காருவார்.+அதுமுதல் என்றென்றும்,நியாயத்தோடும்+ நீதியோடும்+ ஆட்சி செய்து,அதை* உறுதியாக நிலைநாட்டுவார்.+ பரலோகப் படைகளின் யெகோவாவுடைய வைராக்கியம் இதைச் செய்யும். ஏசாயா 11:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 ஈசாய்+ என்ற அடிமரத்திலிருந்து ஒரு துளிர்+ துளிர்க்கும்.அதன் வேர்களிலிருந்து ஒரு தளிர்+ முளைத்து கனி தரும். ஆமோஸ் 9:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 ‘விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை அந்த நாளிலே எடுத்து நிறுத்துவேன்.+கூடாரத்தின் கிழிசல்களைத் தைப்பேன்.*சேதமானவற்றைச் சரிசெய்வேன்.பூர்வ காலத்தில் இருந்ததைப் போலவே திரும்பக் கட்டுவேன்.+
7 அவருடைய ஆட்சியின் வளர்ச்சிக்கும்சமாதானத்துக்கும் முடிவே இருக்காது.+அவர் தாவீதின் சிம்மாசனத்தில் உட்காருவார்.+அதுமுதல் என்றென்றும்,நியாயத்தோடும்+ நீதியோடும்+ ஆட்சி செய்து,அதை* உறுதியாக நிலைநாட்டுவார்.+ பரலோகப் படைகளின் யெகோவாவுடைய வைராக்கியம் இதைச் செய்யும்.
11 ஈசாய்+ என்ற அடிமரத்திலிருந்து ஒரு துளிர்+ துளிர்க்கும்.அதன் வேர்களிலிருந்து ஒரு தளிர்+ முளைத்து கனி தரும்.
11 ‘விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை அந்த நாளிலே எடுத்து நிறுத்துவேன்.+கூடாரத்தின் கிழிசல்களைத் தைப்பேன்.*சேதமானவற்றைச் சரிசெய்வேன்.பூர்வ காலத்தில் இருந்ததைப் போலவே திரும்பக் கட்டுவேன்.+