2 சாமுவேல் 2:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 அங்கே செருயாவின்+ மூன்று மகன்களான யோவாபும்+ அபிசாயும்+ ஆசகேலும்+ இருந்தார்கள்; காட்டிலிருக்கிற கலைமான்* போல ஆசகேல் மிக வேகமாய் ஓடுபவர். 1 நாளாகமம் 2:15, 16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 ஆறாம் மகன் ஓத்சேம், ஏழாம் மகன் தாவீது.+ 16 இவர்களுடைய சகோதரிகள்: செருயா, அபிகாயில்.+ செருயாவின் மகன்கள்: அபிசாய்,+ யோவாப்,+ ஆசகேல்+ ஆகிய மூவர்.
18 அங்கே செருயாவின்+ மூன்று மகன்களான யோவாபும்+ அபிசாயும்+ ஆசகேலும்+ இருந்தார்கள்; காட்டிலிருக்கிற கலைமான்* போல ஆசகேல் மிக வேகமாய் ஓடுபவர்.
15 ஆறாம் மகன் ஓத்சேம், ஏழாம் மகன் தாவீது.+ 16 இவர்களுடைய சகோதரிகள்: செருயா, அபிகாயில்.+ செருயாவின் மகன்கள்: அபிசாய்,+ யோவாப்,+ ஆசகேல்+ ஆகிய மூவர்.