2 சாமுவேல் 11:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 அவள் யாரென்று விசாரிக்க தாவீது ஒருவரை அனுப்பினார். “அவள் எலியாமின்+ மகள் பத்சேபாள்,+ ஏத்தியனான+ உரியாவின்+ மனைவி” என்று அவர் சொன்னார். 1 ராஜாக்கள் 15:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 ஏனென்றால், யெகோவாவுக்குப் பிடித்த காரியங்களையே தாவீது செய்திருந்தார். அவருடைய வாழ்நாள் முழுவதும் கடவுளுடைய கட்டளைகள் எதையுமே மீறவில்லை; ஏத்தியனான உரியா விஷயத்தில் மட்டும்தான் தவறு செய்திருந்தார்.+
3 அவள் யாரென்று விசாரிக்க தாவீது ஒருவரை அனுப்பினார். “அவள் எலியாமின்+ மகள் பத்சேபாள்,+ ஏத்தியனான+ உரியாவின்+ மனைவி” என்று அவர் சொன்னார்.
5 ஏனென்றால், யெகோவாவுக்குப் பிடித்த காரியங்களையே தாவீது செய்திருந்தார். அவருடைய வாழ்நாள் முழுவதும் கடவுளுடைய கட்டளைகள் எதையுமே மீறவில்லை; ஏத்தியனான உரியா விஷயத்தில் மட்டும்தான் தவறு செய்திருந்தார்.+