உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 9:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 ஒரு மனுஷனைக் கொலை செய்கிறவன் இன்னொரு மனுஷனால் கொலை செய்யப்படுவான்.*+ ஏனென்றால், மனுஷனை என்னுடைய சாயலில் படைத்திருக்கிறேன்.*+

  • யாத்திராகமம் 21:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 ஒருவன் யாரையாவது அடித்து அவன் செத்துப்போனால் அடித்தவன் கொல்லப்பட வேண்டும்.+

  • எண்ணாகமம் 35:33
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 33 நீங்கள் குடியிருக்கிற தேசத்தைத் தீட்டுப்படுத்தக் கூடாது. இரத்தம் சிந்தினால் தேசம் தீட்டுப்படும்.+ இரத்தம் சிந்தியவனுடைய இரத்தத்தைச் சிந்துவதைத் தவிர, சிந்தப்பட்ட இரத்தத்துக்கு வேறெந்தப் பாவப் பரிகாரமும் இல்லை.+

  • உபாகமம் 21:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 இப்படி, நீங்கள் யெகோவாவுக்குப் பிரியமானதைச் செய்தால் அந்த அப்பாவி மனுஷனின் கொலைப்பழியைச் சுமக்காமல் இருப்பீர்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்