சங்கீதம் 84:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 ஏனென்றால், கடவுளாகிய யெகோவா ஒரு சூரியன்,+ ஒரு கேடயம்.+அவரே கருணை காட்டுகிறார், மகிமையும் தருகிறார். உத்தமமாக நடக்கிறவர்களுக்குயெகோவா ஒரு குறையும் வைக்க மாட்டார்.*+ மத்தேயு 6:33 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 33 அதனால், எப்போதுமே கடவுளுடைய அரசாங்கத்துக்கும் அவருடைய நீதிநெறிகளுக்கும்* முதலிடம் கொடுங்கள்; அப்போது, இவற்றையெல்லாம் அவர் உங்களுக்குக் கொடுப்பார்.+ எபேசியர் 3:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 நமக்குள் செயல்படுகிற அவருடைய வல்லமையின்படி,+ நாம் கேட்பதையும் நினைப்பதையும்விட மிக அதிகமாக, பல மடங்கு அதிகமாக எல்லாவற்றையும் செய்ய வல்லவரான+ அவருக்கே,
11 ஏனென்றால், கடவுளாகிய யெகோவா ஒரு சூரியன்,+ ஒரு கேடயம்.+அவரே கருணை காட்டுகிறார், மகிமையும் தருகிறார். உத்தமமாக நடக்கிறவர்களுக்குயெகோவா ஒரு குறையும் வைக்க மாட்டார்.*+
33 அதனால், எப்போதுமே கடவுளுடைய அரசாங்கத்துக்கும் அவருடைய நீதிநெறிகளுக்கும்* முதலிடம் கொடுங்கள்; அப்போது, இவற்றையெல்லாம் அவர் உங்களுக்குக் கொடுப்பார்.+
20 நமக்குள் செயல்படுகிற அவருடைய வல்லமையின்படி,+ நாம் கேட்பதையும் நினைப்பதையும்விட மிக அதிகமாக, பல மடங்கு அதிகமாக எல்லாவற்றையும் செய்ய வல்லவரான+ அவருக்கே,