நீதிமொழிகள் 1:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 1 தாவீதின் மகனும்+ இஸ்ரவேலின் ராஜாவுமான+ சாலொமோனின் நீதிமொழிகள்:+ பிரசங்கி 12:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 பிரசங்கி ஞானமுள்ளவராக இருந்ததோடு, தனக்குத் தெரிந்த விஷயங்களை மற்றவர்களுக்குக் கற்பித்துக்கொண்டும் இருந்தார்.+ நிறைய பழமொழிகளை*+ தொகுப்பதற்காக* விஷயங்களை ஆழமாக யோசித்தார், அவற்றை அலசி ஆராய்ந்தார்.
9 பிரசங்கி ஞானமுள்ளவராக இருந்ததோடு, தனக்குத் தெரிந்த விஷயங்களை மற்றவர்களுக்குக் கற்பித்துக்கொண்டும் இருந்தார்.+ நிறைய பழமொழிகளை*+ தொகுப்பதற்காக* விஷயங்களை ஆழமாக யோசித்தார், அவற்றை அலசி ஆராய்ந்தார்.