1 ராஜாக்கள் 4:29 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 29 சாலொமோனுக்கு ஞானத்தையும் பகுத்தறிவையும் மிக அதிகமாகக் கடவுள் கொடுத்தார். கடற்கரை மணலைப் போல் மிகவும் பரந்த இதயத்தை* கொடுத்தார்.+ 1 ராஜாக்கள் 4:32 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 32 அவர் சொன்ன நீதிமொழிகளின்+ எண்ணிக்கை 3,000. அவருடைய பாடல்களின்+ எண்ணிக்கை 1,005. நீதிமொழிகள் 1:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 1 தாவீதின் மகனும்+ இஸ்ரவேலின் ராஜாவுமான+ சாலொமோனின் நீதிமொழிகள்:+
29 சாலொமோனுக்கு ஞானத்தையும் பகுத்தறிவையும் மிக அதிகமாகக் கடவுள் கொடுத்தார். கடற்கரை மணலைப் போல் மிகவும் பரந்த இதயத்தை* கொடுத்தார்.+