1 ராஜாக்கள் 4:29 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 29 சாலொமோனுக்கு ஞானத்தையும் பகுத்தறிவையும் மிக அதிகமாகக் கடவுள் கொடுத்தார். கடற்கரை மணலைப் போல் மிகவும் பரந்த இதயத்தை* கொடுத்தார்.+ 1 ராஜாக்கள் 4:32 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 32 அவர் சொன்ன நீதிமொழிகளின்+ எண்ணிக்கை 3,000. அவருடைய பாடல்களின்+ எண்ணிக்கை 1,005. பிரசங்கி 12:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 பிரசங்கி ஞானமுள்ளவராக இருந்ததோடு, தனக்குத் தெரிந்த விஷயங்களை மற்றவர்களுக்குக் கற்பித்துக்கொண்டும் இருந்தார்.+ நிறைய பழமொழிகளை*+ தொகுப்பதற்காக* விஷயங்களை ஆழமாக யோசித்தார், அவற்றை அலசி ஆராய்ந்தார்.
29 சாலொமோனுக்கு ஞானத்தையும் பகுத்தறிவையும் மிக அதிகமாகக் கடவுள் கொடுத்தார். கடற்கரை மணலைப் போல் மிகவும் பரந்த இதயத்தை* கொடுத்தார்.+
9 பிரசங்கி ஞானமுள்ளவராக இருந்ததோடு, தனக்குத் தெரிந்த விஷயங்களை மற்றவர்களுக்குக் கற்பித்துக்கொண்டும் இருந்தார்.+ நிறைய பழமொழிகளை*+ தொகுப்பதற்காக* விஷயங்களை ஆழமாக யோசித்தார், அவற்றை அலசி ஆராய்ந்தார்.