-
எசேக்கியேல் 41:6, 7பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
6 அந்தப் பக்கவாட்டு அறைகள் மூன்று அடுக்குகளாக இருந்தன. ஒவ்வொரு அடுக்கிலும் 30 அறைகள் இருந்தன. ஆலயத்தின் சுவரைச் சுற்றிலும் இருந்த விளிம்புகள்* அந்தப் பக்கவாட்டு அறைகளின் சட்டங்களைத் தாங்கிப் பிடித்தன. அந்தச் சட்டங்கள் ஆலயத்தின் சுவரைத் துளைத்துக்கொண்டு போகவில்லை.+ 7 மேல் அடுக்குகளுக்குச் சுழன்று போகும் ஒரு வழி* ஆலயத்தின் இரண்டு பக்கங்களிலும் இருந்தது. அது மேலே போகப்போக அகலமாகிக்கொண்டே போனது.+ ஒருவரால் கீழ் அடுக்கிலிருந்து நடு அடுக்கின் வழியாக மேல் அடுக்குக்குப் போக முடிந்தது. கீழ் அடுக்கைவிட நடு அடுக்கும், நடு அடுக்கைவிட மேல் அடுக்கும் அகலமாக இருந்தது.
-