-
1 ராஜாக்கள் 5:6பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
6 லீபனோனில் உள்ள தேவதாரு மரங்களை+ எனக்காக வெட்டச் சொல்லி உங்கள் ஆட்களிடம் கட்டளையிடுங்கள். உங்களுடைய ஆட்களோடு சேர்ந்து என்னுடைய ஆட்களும் வேலை செய்வார்கள். நீங்கள் கேட்கிற கூலியை உங்களுடைய ஆட்களுக்குக் கொடுத்துவிடுகிறேன். சீதோனியர்களைப் போல் நன்றாக மரம் வெட்டத் தெரிந்தவர்கள் எங்களிடம் ஒருவர்கூட இல்லையென்பது உங்களுக்கே தெரியும்”+ என்று செய்தி அனுப்பினார்.
-