உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 நாளாகமம் 3:8, 9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 பின்பு, மகா பரிசுத்த அறையைக் கட்டினார்.+ அதன் நீளமும் ஆலயத்தின் அகலமும் சரிசமமாய் இருந்தது, அதாவது நீளம் 20 முழமாகவும் அகலம் 20 முழமாகவும் இருந்தது. அந்த அறையின் உட்புறத்தில் 600 தாலந்து* சொக்கத்தங்கத்தால் தகடு அடித்தார்.+ 9 ஆணிகள் செய்ய பயன்படுத்தப்பட்ட தங்கத்தின் எடை 50 சேக்கல்.* மாடி அறைகளுக்குத் தங்கத் தகடு அடித்தார்.

  • எபிரெயர் 9:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 இரண்டாம் திரைச்சீலைக்குப்+ பின்னால் மகா பரிசுத்த அறை+ என்ற ஓர் அறை இருந்தது.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்