24 அவனைத் துரத்திய பின்பு, வாழ்வுக்கான மரத்துக்குப் போகிற வழியைக் காவல் காப்பதற்கு ஏதேன் தோட்டத்தின் கிழக்கே கேருபீன்களை+ நிறுத்தினார். சுடர்விட்டபடி எப்போதும் சுழன்றுகொண்டிருந்த வாளையும் அங்கே வைத்தார்.
15 யெகோவா முன்னால் இப்படி ஜெபம் செய்தார்:+ “யெகோவாவே, இஸ்ரவேலின் தேவனே, கேருபீன்களுக்கு மேலே* வீற்றிருப்பவரே,+ நீங்கள் ஒருவர்தான் பூமியிலுள்ள எல்லா ராஜ்யங்களுக்கும் கடவுள்.+ நீங்கள்தான் வானத்தையும் பூமியையும் படைத்த உண்மைக் கடவுள்.