2 ராஜாக்கள் 25:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 யெகோவாவின் ஆலயத்தில் சாலொமோன் செய்து வைத்த இரண்டு தூண்கள், ‘செம்புக் கடல்’ தொட்டி, தள்ளுவண்டிகள் ஆகியவற்றின் செம்பு எடைபோட முடியாதளவுக்கு மிக அதிகமாக இருந்தது.+ எரேமியா 52:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 கல்தேயர்கள் யெகோவாவின் ஆலயத்திலிருந்த செம்புத் தூண்களையும்+ யெகோவாவின் ஆலயத்திலிருந்த தள்ளுவண்டிகளையும்+ ‘செம்புக் கடல்’ தொட்டியையும்+ உடைத்து, அவற்றின் செம்பையெல்லாம் பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள்.+
16 யெகோவாவின் ஆலயத்தில் சாலொமோன் செய்து வைத்த இரண்டு தூண்கள், ‘செம்புக் கடல்’ தொட்டி, தள்ளுவண்டிகள் ஆகியவற்றின் செம்பு எடைபோட முடியாதளவுக்கு மிக அதிகமாக இருந்தது.+
17 கல்தேயர்கள் யெகோவாவின் ஆலயத்திலிருந்த செம்புத் தூண்களையும்+ யெகோவாவின் ஆலயத்திலிருந்த தள்ளுவண்டிகளையும்+ ‘செம்புக் கடல்’ தொட்டியையும்+ உடைத்து, அவற்றின் செம்பையெல்லாம் பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள்.+