உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 ராஜாக்கள் 6:27
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 27 பின்பு, அந்தக் கேருபீன்களை+ மகா பரிசுத்த அறையில் வைத்தார். கேருபீன்கள் சிறகுகளை விரித்தபடி நின்றன. அதனால், ஒரு கேருபீனின் சிறகு ஒரு சுவரைத் தொட்டுக்கொண்டிருந்தது, அடுத்த கேருபீனின் சிறகு மறு சுவரைத் தொட்டுக்கொண்டிருந்தது. இரண்டு கேருபீன்களின் மற்ற சிறகுகள் அறையின் நடுப்பக்கத்தில் ஒன்றையொன்று தொட்டபடி இருந்தன.

  • 2 நாளாகமம் 5:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 பின்பு, குருமார்கள் யெகோவாவின் ஒப்பந்தப் பெட்டியைக் கொண்டுவந்து அதற்குரிய இடத்தில் வைத்தார்கள்; அதாவது, ஆலயத்தின் உட்புறத்தில் இருந்த மகா பரிசுத்த அறையில் கேருபீன்களுடைய சிறகுகளின்கீழ் வைத்தார்கள்.+

  • சங்கீதம் 80:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 80 இஸ்ரவேலின் மேய்ப்பரே,

      யோசேப்பை மந்தைபோல் நடத்துகிறவரே,+ கேளுங்கள்.

      கேருபீன்களுக்கு மேலாக* வீற்றிருக்கிறவரே,+ ஒளிவீசுங்கள்.

  • எசேக்கியேல் 10:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 கேருபீன்களுடைய சிறகுகளின் சத்தம் வெளிப்பிரகாரம்வரை கேட்டது. சர்வவல்லமையுள்ள கடவுளின் பேச்சு சத்தத்தைப் போல அது இருந்தது.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்