-
சங்கீதம் 29:3, 4பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
திரண்டிருக்கும் தண்ணீர்மேல் யெகோவா இருக்கிறார்.+
-
-
யோவான் 12:28, 29பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
28 தகப்பனே, உங்களுடைய பெயரை மகிமைப்படுத்துங்கள்” என்று சொன்னார். அப்போது, “நான் அதை மகிமைப்படுத்தினேன், மறுபடியும் மகிமைப்படுத்துவேன்”+ என்று வானத்திலிருந்து ஒரு குரல்+ வந்தது.
29 அங்கே கூட்டமாக நின்றுகொண்டிருந்த மக்கள் இதைக் கேட்டு, இடி இடித்ததென்று பேசிக்கொண்டார்கள். மற்றவர்களோ, “ஒரு தேவதூதர் இவரோடு பேசினார்” என்று சொன்னார்கள்.
-