உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 29:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  3 யெகோவாவின் குரல் தண்ணீர்மேல் கேட்கிறது.

      மகிமையான கடவுள் இடிபோல் முழங்குகிறார்.+

      திரண்டிருக்கும் தண்ணீர்மேல் யெகோவா இருக்கிறார்.+

  • எசேக்கியேல் 43:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 அப்போது, இஸ்ரவேலின் கடவுளுடைய மகிமை கிழக்கிலிருந்து வருவதைப் பார்த்தேன்.+ அவருடைய சத்தம் வெள்ளப்பெருக்கின் சத்தத்தைப் போல இருந்தது.+ அவருடைய மகிமையால் பூமியே பிரகாசித்தது.+

  • வெளிப்படுத்துதல் 14:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 அதன் பின்பு, பரலோகத்திலிருந்து வந்த ஒரு சத்தத்தைக் கேட்டேன்; அது சீறிப்பாய்கிற வெள்ளத்தின் சத்தத்தைப் போலவும், பயங்கர இடிமுழக்கத்தைப் போலவும் இருந்தது. நான் கேட்ட அந்தச் சத்தம், யாழ் இசைத்துப் பாடுகிறவர்களின் சத்தத்தைப் போல் இருந்தது.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்