சங்கீதம் 78:69 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 69 அவருடைய ஆலயத்தை என்றென்றும் நிலைத்திருக்கிற வானத்தைப் போலவும்,+என்றென்றும் இருக்கும்படி தான் நிலைநிறுத்திய பூமியைப் போலவும் அமைத்தார்.+ சங்கீதம் 132:13, 14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 யெகோவா சீயோனைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.+அவர் குடிகொள்வதற்காக அதை விரும்பித் தேர்ந்தெடுத்திருக்கிறார்.+ 14 “இதுவே நான் என்றென்றும் குடிகொள்ளும் இடம்.நான் இங்கேயே தங்கியிருப்பேன்,+ இதுதான் என்னுடைய விருப்பம்.
69 அவருடைய ஆலயத்தை என்றென்றும் நிலைத்திருக்கிற வானத்தைப் போலவும்,+என்றென்றும் இருக்கும்படி தான் நிலைநிறுத்திய பூமியைப் போலவும் அமைத்தார்.+
13 யெகோவா சீயோனைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.+அவர் குடிகொள்வதற்காக அதை விரும்பித் தேர்ந்தெடுத்திருக்கிறார்.+ 14 “இதுவே நான் என்றென்றும் குடிகொள்ளும் இடம்.நான் இங்கேயே தங்கியிருப்பேன்,+ இதுதான் என்னுடைய விருப்பம்.