சங்கீதம் 51:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 நான் குற்றம் குறையோடு பிறந்தேன்.பாவத்தோடு என் தாயின் வயிற்றில் உருவானேன்.*+ சங்கீதம் 130:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 “யா”வே,* நீங்கள் குற்றங்களைக் கவனிக்க* ஆரம்பித்தால்,யெகோவாவே, யார் உங்கள் முன்னால் நிற்க முடியும்?+ பிரசங்கி 7:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 பாவமே செய்யாமல் நல்லதே செய்கிற நீதிமான் இந்தப் பூமியில் ஒருவன்கூட இல்லை.+ ரோமர் 3:23 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 23 ஏனென்றால், எல்லாருமே பாவம் செய்து கடவுளுடைய மகிமையான குணங்களைக் காட்டத் தவறியிருக்கிறார்கள்.+ 1 யோவான் 1:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 “எங்களிடம் பாவம் இல்லை” என்று சொன்னால், நம்மையே ஏமாற்றிக்கொள்கிறவர்களாக இருப்போம்;+ நமக்குள் சத்தியம் இருக்காது.
3 “யா”வே,* நீங்கள் குற்றங்களைக் கவனிக்க* ஆரம்பித்தால்,யெகோவாவே, யார் உங்கள் முன்னால் நிற்க முடியும்?+
8 “எங்களிடம் பாவம் இல்லை” என்று சொன்னால், நம்மையே ஏமாற்றிக்கொள்கிறவர்களாக இருப்போம்;+ நமக்குள் சத்தியம் இருக்காது.