நெகேமியா 1:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 தயவுசெய்து அடியேனைப் பாருங்கள், இன்று நான் செய்யும் ஜெபத்தைக் கேளுங்கள். உங்களுடைய ஊழியர்களான இஸ்ரவேலர்கள் செய்த பாவங்களை உங்கள்முன் ஒத்துக்கொண்டு ராத்திரி பகலாய் அவர்களுக்காகக் கெஞ்சுகிறேன்.+ நானும் என் ஜனங்களும்* பாவம் செய்துவிட்டோம்.+ சங்கீதம் 106:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 எங்கள் முன்னோர்களைப் போலவே நாங்களும் பாவம் செய்துவிட்டோம்.+நாங்கள் தவறு செய்துவிட்டோம், அக்கிரமம் செய்துவிட்டோம்.+ நீதிமொழிகள் 28:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 ஒருவன் தன்னுடைய குற்றங்களை மறைக்கப் பார்த்தால், அவன் நினைத்தது நடக்காது.+ஆனால், குற்றங்களை ஒத்துக்கொண்டு திரும்பவும் செய்யாமல் இருப்பவன் இரக்கம் பெறுவான்.+ தானியேல் 9:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 நாங்கள் பாவங்களும் குற்றங்களும் செய்தோம். உங்கள் பேச்சை மீறி அக்கிரமம் பண்ணினோம்,+ உங்களுடைய கட்டளைகளையும் நீதித்தீர்ப்புகளையும் விட்டு விலகினோம்.
6 தயவுசெய்து அடியேனைப் பாருங்கள், இன்று நான் செய்யும் ஜெபத்தைக் கேளுங்கள். உங்களுடைய ஊழியர்களான இஸ்ரவேலர்கள் செய்த பாவங்களை உங்கள்முன் ஒத்துக்கொண்டு ராத்திரி பகலாய் அவர்களுக்காகக் கெஞ்சுகிறேன்.+ நானும் என் ஜனங்களும்* பாவம் செய்துவிட்டோம்.+
6 எங்கள் முன்னோர்களைப் போலவே நாங்களும் பாவம் செய்துவிட்டோம்.+நாங்கள் தவறு செய்துவிட்டோம், அக்கிரமம் செய்துவிட்டோம்.+
13 ஒருவன் தன்னுடைய குற்றங்களை மறைக்கப் பார்த்தால், அவன் நினைத்தது நடக்காது.+ஆனால், குற்றங்களை ஒத்துக்கொண்டு திரும்பவும் செய்யாமல் இருப்பவன் இரக்கம் பெறுவான்.+
5 நாங்கள் பாவங்களும் குற்றங்களும் செய்தோம். உங்கள் பேச்சை மீறி அக்கிரமம் பண்ணினோம்,+ உங்களுடைய கட்டளைகளையும் நீதித்தீர்ப்புகளையும் விட்டு விலகினோம்.