6 நம்முடைய அப்பாக்கள் யெகோவா தேவனுக்கு உண்மையாக இருக்கவில்லை. அவருக்குப் பிடிக்காத காரியங்களைச் செய்து,+ அவரைவிட்டு விலகிப்போனார்கள். யெகோவாவின் கூடாரத்துக்கு மரியாதை காட்டாமல், அவரை ஒதுக்கித்தள்ளினார்கள்.+
6 “என் கடவுளே, உங்களை ஏறெடுத்துப் பார்க்கக்கூட என்னால் முடியவில்லை, அவமானத்தில் கூனிக்குறுகி நிற்கிறேன். என் கடவுளே, நாங்கள் செய்த பாவங்களுக்குக் கணக்கே இல்லை, அவை வானத்தையே தொட்டுவிடும்.+