உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 நாளாகமம் 28:22, 23
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 22 இப்படிப்பட்ட நெருக்கடியான சூழ்நிலையில்கூட, ஆகாஸ் ராஜா யெகோவாவுக்கு இன்னும் அதிகமாகத்தான் துரோகம் செய்தார். 23 தன்னைத் தோற்கடித்த+ தமஸ்குவின் தெய்வங்களுக்கே பலி கொடுக்க ஆரம்பித்தார்.+ “சீரியா ராஜாக்களுடைய தெய்வங்கள் அவர்களுக்கு உதவி செய்கின்றன. அந்தத் தெய்வங்களுக்குப் பலி கொடுத்தால், எனக்கும் அவை உதவி செய்யும்”+ என்று நினைத்துக்கொண்டார். ஆனால், அவரும் இஸ்ரவேலர்கள் எல்லாரும் வீழ்ந்துபோக அவை காரணமாயின.

  • எரேமியா 44:21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 “நீங்களும், உங்கள் முன்னோர்களும், ராஜாக்களும், அதிகாரிகளும், மற்ற ஜனங்களும் யூதாவின் நகரங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் பலிகள் செலுத்தியதை+ யெகோவா மறக்கவில்லை, அவர் அதை நினைத்துப் பார்த்தார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்