உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எரேமியா 11:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 யூதா ஜனங்களே, உங்கள் நகரங்களைப் போல உங்கள் தெய்வங்களும் ஏராளமாகிவிட்டன. எருசலேமின் வீதிகளைப் போல உங்கள் பலிபீடங்களும் ஏராளமாகிவிட்டன. வெட்கங்கெட்ட தெய்வமாகிய பாகாலுக்குத் தகன பலி செலுத்தவே நீங்கள் அவற்றைக் கட்டினீர்கள்.’+

  • எசேக்கியேல் 16:24, 25
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 24 பொது சதுக்கங்களில் நீ பொய் தெய்வங்களுக்குப் பலிபீடங்களையும்* ஆராதனை மேடுகளையும் கட்டினாய். 25 ஒவ்வொரு தெருவிலும் இருக்கிற முக்கியமான இடங்களில் அந்த ஆராதனை மேடுகளைக் கட்டினாய். போவோர் வருவோர் எல்லாருக்கும் உன்னையே கொடுத்து உன்னுடைய அழகை அருவருப்பானதாக ஆக்கினாய்.+ விபச்சாரத்துக்குமேல் விபச்சாரம் செய்தாய்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்