-
2 ராஜாக்கள் 17:21-23பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
21 தாவீதின் வம்சத்திலிருந்து இஸ்ரவேலைப் பிரித்தெடுத்தார். அவர்கள் நேபாத்தின் மகன் யெரொபெயாமை ராஜாவாக்கினார்கள்.+ ஆனால், இஸ்ரவேலர்கள் யெகோவாவைவிட்டு விலகிப்போக யெரொபெயாம் காரணமானார், அவர்களை மிகப் பெரிய பாவம் செய்ய வைத்தார். 22 யெரொபெயாம் செய்த எல்லா பாவங்களையும் இஸ்ரவேல் மக்கள் செய்துவந்தார்கள்,+ அவற்றைவிட்டு விலகவில்லை. 23 யெகோவா தன்னுடைய ஊழியர்களான எல்லா தீர்க்கதரிசிகள் மூலம் எச்சரித்தபடியே+ அவர்களைத் தன்னுடைய கண் முன்னாலிருந்து நீக்கும்வரை அப்படியேதான் செய்துவந்தார்கள். அதனால், இஸ்ரவேலர்கள் தங்களுடைய தேசத்திலிருந்து அசீரியாவுக்குச் சிறைபிடிக்கப்பட்டுப் போனார்கள்,+ அவர்கள் இன்றுவரை அங்குதான் இருக்கிறார்கள்.
-