எண்ணாகமம் 35:33 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 33 நீங்கள் குடியிருக்கிற தேசத்தைத் தீட்டுப்படுத்தக் கூடாது. இரத்தம் சிந்தினால் தேசம் தீட்டுப்படும்.+ இரத்தம் சிந்தியவனுடைய இரத்தத்தைச் சிந்துவதைத் தவிர, சிந்தப்பட்ட இரத்தத்துக்கு வேறெந்தப் பாவப் பரிகாரமும் இல்லை.+ 2 சாமுவேல் 3:28 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 28 தாவீது இதைக் கேள்விப்பட்டபோது, “நேரின் மகன் அப்னேரின் கொலைக்கு* நானோ என் அரசோ பொறுப்பில்லை. யெகோவாவின் பார்வையில் நாங்கள் குற்றமற்றவர்கள்.*+
33 நீங்கள் குடியிருக்கிற தேசத்தைத் தீட்டுப்படுத்தக் கூடாது. இரத்தம் சிந்தினால் தேசம் தீட்டுப்படும்.+ இரத்தம் சிந்தியவனுடைய இரத்தத்தைச் சிந்துவதைத் தவிர, சிந்தப்பட்ட இரத்தத்துக்கு வேறெந்தப் பாவப் பரிகாரமும் இல்லை.+
28 தாவீது இதைக் கேள்விப்பட்டபோது, “நேரின் மகன் அப்னேரின் கொலைக்கு* நானோ என் அரசோ பொறுப்பில்லை. யெகோவாவின் பார்வையில் நாங்கள் குற்றமற்றவர்கள்.*+