-
2 நாளாகமம் 12:2-4பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
2 ரெகொபெயாம் ஆட்சி செய்த ஐந்தாம் வருஷத்தில் எகிப்தின் ராஜாவான சீஷாக்+ எருசலேமை எதிர்த்துப் போர் செய்ய வந்தான். இஸ்ரவேலர்கள் யெகோவாவுக்கு உண்மையாக இல்லாததால்தான் இப்படி நடந்தது. 3 சீஷாக் 1,200 ரதங்களோடும் 60,000 குதிரைவீரர்களோடும் வந்தான்; லீபியர்கள், சூக்கியர்கள், எத்தியோப்பியர்கள் ஆகிய எண்ணற்ற வீரர்களையும் எகிப்திலிருந்து+ திரட்டிக்கொண்டு வந்தான். 4 யூதாவின் மதில் சூழ்ந்த நகரங்களைக் கைப்பற்றிய பின்பு, கடைசியில் எருசலேமைத் தாக்க வந்தான்.
-