உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 ராஜாக்கள் 8:26
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 26 ராஜாவானபோது அவருக்கு 22 வயது. அவர் எருசலேமில் ஒரு வருஷம் ஆட்சி செய்தார். அவருடைய அம்மா பெயர் அத்தாலியாள்;+ இவள் இஸ்ரவேலின் ராஜாவான உம்ரியின்+ பேத்தி.

  • மீகா 6:16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 நீங்கள் உம்ரியின் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடக்கிறீர்கள்,

      ஆகாப் வீட்டாருடைய பழக்கவழக்கங்களைப் பின்பற்றுகிறீர்கள்.+

      அவர்களுடைய ஆலோசனைப்படி நடக்கிறீர்கள்.

      அதனால், உங்களுக்குக் கோரமான முடிவைக் கொண்டுவருவேன்.

      மற்ற ஜனங்கள் உங்களைக் கேவலமாகப் பார்ப்பார்கள்.*+

      உங்களைக் கேலி கிண்டல் செய்வார்கள்.”+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்