2 ராஜாக்கள் 11:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 அகசியாவின் அம்மா அத்தாலியாள்,+ தன்னுடைய மகன் அகசியா இறந்த விஷயத்தைத்+ தெரிந்துகொண்டதும், ராஜ வம்சத்தைச் சேர்ந்த வாரிசுகள் எல்லாரையும் கொன்றுபோட்டாள்.+ 2 ராஜாக்கள் 11:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 மக்கள் ஓடுகிற சத்தத்தை அத்தாலியாள் கேட்டவுடனே, யெகோவாவின் ஆலயத்தில் அவர்கள் கூடியிருந்த இடத்துக்கு வந்தாள்.+ 2 ராஜாக்கள் 11:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 அவர்கள் அத்தாலியாளைப் பிடித்து, அரண்மனைக்குள்+ குதிரைகள் நுழைகிற இடத்துக்குக் கொண்டுவந்து அங்கே கொன்றுபோட்டார்கள்.
11 அகசியாவின் அம்மா அத்தாலியாள்,+ தன்னுடைய மகன் அகசியா இறந்த விஷயத்தைத்+ தெரிந்துகொண்டதும், ராஜ வம்சத்தைச் சேர்ந்த வாரிசுகள் எல்லாரையும் கொன்றுபோட்டாள்.+
13 மக்கள் ஓடுகிற சத்தத்தை அத்தாலியாள் கேட்டவுடனே, யெகோவாவின் ஆலயத்தில் அவர்கள் கூடியிருந்த இடத்துக்கு வந்தாள்.+
16 அவர்கள் அத்தாலியாளைப் பிடித்து, அரண்மனைக்குள்+ குதிரைகள் நுழைகிற இடத்துக்குக் கொண்டுவந்து அங்கே கொன்றுபோட்டார்கள்.