உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 ராஜாக்கள் 8:26
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 26 ராஜாவானபோது அவருக்கு 22 வயது. அவர் எருசலேமில் ஒரு வருஷம் ஆட்சி செய்தார். அவருடைய அம்மா பெயர் அத்தாலியாள்;+ இவள் இஸ்ரவேலின் ராஜாவான உம்ரியின்+ பேத்தி.

  • 2 ராஜாக்கள் 11:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 அரண்மனைக்குப் பக்கத்தில் அத்தாலியாளை வாளால் வெட்டிக் கொன்றதால், மக்கள் எல்லாரும் சந்தோஷப்பட்டார்கள், நகரத்தில் அமைதி நிலவியது.

  • 2 நாளாகமம் 21:5, 6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 ராஜாவானபோது யோராமுக்கு 32 வயது; அவர் எட்டு வருஷங்கள் எருசலேமில் ஆட்சி செய்தார்.+ 6 ஆகாபின் மகளை அவர் கல்யாணம் செய்ததால்,+ இஸ்ரவேல் ராஜாக்களைப் போலவே மோசமான வழியில் நடந்தார்,+ ஆகாபின் வீட்டார் செய்த கெட்ட காரியங்களை இவரும் செய்தார். யெகோவா வெறுக்கிற காரியங்களைச் செய்துகொண்டே இருந்தார்.

  • 2 நாளாகமம் 24:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 அந்தப் பொல்லாத அத்தாலியாளின் மகன்கள்+ யெகோவாவின் ஆலயத்துக்குள் அத்துமீறி நுழைந்து,+ அங்கிருந்த பரிசுத்த பொருள்கள் எல்லாவற்றையும் எடுத்து பாகாலை வணங்குவதற்காகப் பயன்படுத்தியது உங்களுக்கே தெரியும்” என்று சொன்னார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்