-
1 ராஜாக்கள் 16:23, 24பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
23 ஆசா ராஜா யூதாவை ஆட்சி செய்த 31-ஆம் வருஷத்தில், உம்ரி இஸ்ரவேலின் ராஜாவானார். அவர் 12 வருஷங்கள் ஆட்சி செய்தார். அதில் ஆறு வருஷங்கள் திர்சாவில் ஆட்சி செய்தார்; 24 சேமேரிடமிருந்து இரண்டு தாலந்து* வெள்ளிக்கு சமாரியா மலையை வாங்கினார். அந்த மலையில் ஒரு நகரத்தைக் கட்டி, அந்த மலையின் உரிமையாளருடைய பெயரின்படி அதற்கு சமாரியா*+ என்று பெயர் வைத்தார்.
-
-
ஏசாயா 7:9பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
உங்களுக்கு உறுதியான விசுவாசம் இல்லாவிட்டால்,
நீங்கள் நிலைத்திருக்க மாட்டீர்கள்”’ என்று சொல்” என்றார்.
-