31 உடனே, யோவாஸ்+ அவர்கள் எல்லாரிடமும், “பாகாலுக்காக நீங்கள்தான் வாதாட வேண்டுமோ? பாகாலை நீங்கள்தான் காப்பாற்ற வேண்டுமோ? பாகாலுக்காக வாதாடுகிறவன் இன்று காலையிலேயே கொல்லப்பட வேண்டும்.+ பாகால் தெய்வமாக இருந்தால், அவனுடைய பலிபீடம் இடித்துப் போடப்பட்டதற்காக அவனே வாதாடட்டும்”+ என்று சொன்னார்.