-
உபாகமம் 32:26, 27பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
26 நான் உங்களிடம், “உங்களைச் சிதறிப்போக வைத்துவிடுவேன்,
உங்களைப் பற்றிய நினைவே உலகத்தில் இல்லாதபடி செய்துவிடுவேன்” என்று சொல்ல நினைத்தேன்.
27 ஆனால் எதிரிகள் உண்மையைப் புரட்டி,+ “எங்கள் வீரத்தால்தான் ஜெயித்தோம்,+
யெகோவா எதுவும் செய்யவில்லை” என்று பெருமையடிப்பார்களோ என்று நினைத்தேன்.+
அதனால் அப்படிச் சொல்லாமல் விட்டுவிட்டேன்.
-