உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 30:9, 10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  9 ஏனென்றால், இந்த ஜனங்கள் அடங்காதவர்கள்,+ பொய்யும் பித்தலாட்டமும் செய்கிற பிள்ளைகள்.+

      யெகோவாவின் சட்டத்தை* கேட்க மனமில்லாத பிள்ளைகள்.+

      10 தரிசனம் பார்க்கிறவர்களிடம், ‘தரிசனங்களைப் பார்க்காதீர்கள்’ என்று அவர்கள் சொல்கிறார்கள்.

      தீர்க்கதரிசனம் சொல்கிறவர்களிடம், ‘நீங்கள் பார்க்கிற நிஜமான தரிசனங்களைச் சொல்லாதீர்கள்.+

      எங்கள் காதுக்கு இனிமையானதைச் சொல்லுங்கள்; நீங்களாகவே கற்பனை செய்து சொல்லுங்கள்.+

  • எரேமியா 38:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 உடனே, அந்த அதிகாரிகள் ராஜாவிடம் போய், “இந்த மனுஷனைத் தயவுசெய்து கொன்றுவிடுங்கள்.+ இந்த நகரத்தில் மீதியிருக்கிற போர்வீரர்களிடமும் ஜனங்களிடமும் இவன் இப்படியெல்லாம் பேசி அவர்களைப் பயந்து நடுங்க வைக்கிறான். ஜனங்கள் நல்லபடியாக வாழ வேண்டுமென்று நினைக்காமல் அவர்கள் அழிந்துபோக வேண்டுமென்று நினைக்கிறான்” என்று சொன்னார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்