உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 ராஜாக்கள் 8:26, 27
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 26 ராஜாவானபோது அவருக்கு 22 வயது. அவர் எருசலேமில் ஒரு வருஷம் ஆட்சி செய்தார். அவருடைய அம்மா பெயர் அத்தாலியாள்;+ இவள் இஸ்ரவேலின் ராஜாவான உம்ரியின்+ பேத்தி. 27 ஆகாபின் வீட்டாருக்குச் சொந்தக்காரராக இருந்ததால்,+ அவர்களைப் போலவே+ அகசியாவும் மோசமான வழியில் நடந்துவந்தார், யெகோவாவுக்குப் பிடிக்காத காரியங்களைச் செய்துவந்தார்.

  • 2 நாளாகமம் 18:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 யோசபாத்துக்கு ஏராளமான செல்வமும் பேரும் புகழும் இருந்தும்கூட,+ ஆகாப் குடும்பத்தோடு அவர் சம்பந்தம் செய்துகொண்டார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்